திங்கள், 15 மார்ச், 2010

எழுச்சிவேந்தன் எஸ்.கே .மகேந்திரன்

--------------------------------------------

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து ஒன்று மாசித் திங்கள் ஒன்பதாம் நாள் சுவாதி நட்சத்திரத் தினத்தில் புங்குடுதீவு ஊரதீவு மண்ணில் கந்தையா தங்கம்மா தம்பதிக்கு சிறப்புமிகு தளபதியாக மகேந்திரன் என்ற பல்துறை விற்பன்னன் அவதரித்தான் .ஆரம்பக் கல்வியை ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் தொடர்ந்து கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திலும் .உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியிலும் கற்றார். தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று சட்டத்தரணியாக உயர்வு பெற்றார். எழுபத்தெட்டு தைத் திங்கள் பதினெட்டில் சட்டத்தரணியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இன்னும் நிறைவு பெறவில்லை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக